நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட வைடிப்பாக்கத்தில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் மேற்கூரை பலத்த சேதமடைந்து மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகுகிறது. இதனால் மேற்கூரையை தார்பாய் வைத்து முடியுள்ளனர். எனவே சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்டித்தர வேண்டும்.