பொதுகழிப்பிடம் திறக்கப்படுமா?

Update: 2023-12-17 12:46 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் புலிகொரடு பெரியார் நகரில் உள்ள பொதுகழிப்பிடம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டுள்ளது. அதிக மக்கள் நடமாடும் பகுதி என்பதால் கழிப்பறை வசதி இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுகழிப்பிடத்தை திற்க்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்

மயான வசதி