பழுதடைந்த நூலக கட்டிடம்

Update: 2023-12-10 14:26 GMT

தென்காசி மாவட்டம் கடையம் தாலுகா பாப்பான்குளத்தில் உள்ள கிளை நூலக கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் மழைகாலங்களில் புத்தகங்களில் மழைநீர் வடிந்து சேதமடைகிறது. எனவே பழுதடைந்த நூலக கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.?

மேலும் செய்திகள்