போக்குவரத்துக்கு இடையூறான மாடுகள்

Update: 2023-12-10 13:50 GMT

முக்கூடல் மெயின் ரோட்டில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்