சாலையின் நடுவில் பள்ளம்

Update: 2023-12-10 13:46 GMT

செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி வடபாதி பகுதிக்கு செல்லும் வழியில் சிறிய பாலத்தின் உள்ளது. அந்த பாலத்தில் அருகில் உள்ள சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக வாகனத்தில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி படுகின்றனர். சில நேரம் விபத்தும் ஏற்படுகிறது. எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

மயான வசதி