தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2023-12-10 13:39 GMT

சிவகாசி வட்டம் வாடியூர் அருகே முதலிப்பட்டி அம்பேத்கர் தெருவில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தேங்கிய நீரில் கொசுக்கள் உருவாகி மலேரியா, டெங்கு உள்ளிட்ட தொற்றுேநாய் பரவும் அபாயம் உள்ளது. . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்