சென்டர் மீடியன் பாதையால் விபத்து

Update: 2023-12-03 17:43 GMT
கடலூரில் நெடுஞ்சாலைகளின் நடுவில் உள்ள சென்டர் மீடியனின் இடையே ஆங்காங்கே இருசக்கர வாகனங்கள் செல்லும் அளவிற்கு பாதை உள்ளது. இதனால் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்தில் உள்ள சாலைக்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்னல் வரை சென்று சாலையை கடக்காமல், சென்டர் மீடியனின் இடையே உள்ளே புகுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சென்டர் மீடியனின் இடையே உள்ள பாதையை மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி