விருதுநகர் மாவட்டம் டீ.டீ.கே. ரோடு மற்றும் ராமமூர்த்தி ஆகிய முக்கிய சாலைகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் நாய்கள் சாலையின் குறுக்கே வருவதால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா?