இருக்கைகள் இல்லாத பயணிகள் நிழற்கூடம்

Update: 2023-12-03 10:37 GMT
  • whatsapp icon

சாத்தான்குளம் அருகே நொச்சிகுளம் விலக்கு மெயின் ரோட்டில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தில் இருந்த இரும்பாலான இருக்கைகள் சேதமடைந்த நிலையில் இருந்தன. பின்னர் அவை மாயமாகி விட்டது. பயணிகள் நிழற்கூடமும் பராமரிப்பற்று சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே பயணிகள் நிழற்கூடத்தை புதுப்பித்து, கான்கிரீட் இருக்கைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்