உளுந்தூர்பேட்டை தாலுகா நரிப்பாளையத்தில் உள்ள கைப்பம்பு பழுதடைந்து காட்சிப்பொருளாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே கைப்பம்பை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.