அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், கீழ நத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையை மதுப்பிரியர்கள் இரவு நேரத்தில் மது கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் நடந்து செல்லம் பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.