பொது கழிப்பிடம் திறக்கப்படுமா?

Update: 2023-11-26 15:38 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட புலி குரடு பெரியார் நகரில் உள்ள பொது கழிப்பிடம் சுமார் பத்து மாத காலமாக மூடி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரம படுகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் பொது கழிப்பிடத்தை திறந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி