சுகாதார சீர்கேடு

Update: 2023-11-26 15:35 GMT

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், காலவாக்கம் கிராமத்தில் உள்ள ஏரிகளின் அருகில் உள்ள சாலை ஓரங்களில் இறைச்சிகளின் கழிவுகளை கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏரிகரைகளின் அருகில் உள்ள சாலை ஓரங்களில் இறைச்சிக் கழிவுகள் கொட்டபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி