ஆபத்தான குடிநீர் தொட்டி

Update: 2023-11-19 15:08 GMT

விருதுநகா் மாவட்டம் சொக்கலிங்காபுரம் கிராமம் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியின் மிக அருகில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. அதாவது தொட்டியை தாங்கும் தூண்களின் சிமெண்டு பூச்சுக்கள் உதிர்ந்து விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே விபத்து எதுவும் நிகழும் முன்பு தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்