நடவடிக்கை தேவை

Update: 2023-11-19 15:06 GMT
  • whatsapp icon

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணையில் பகுதியில் எண்ணற்ற விவசாயிகள் கால்நடை வளர்ந்து வருகின்றனர். ஆதலால் இங்குள்ள கால்நடை மருத்துவமனையை கூடுதல் நேரம் திறந்து வைத்தால் கால்நடை வளர்ப்பவர்கள் ேமலும் பயன்ெபறுவர்.

மேலும் செய்திகள்