செங்கல்பட்டு மாவட்டம், அனகாபுத்தூர் மணிமேகலை தெருவில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றது. மேலும், அந்த பகுதியாக செல்லும் பொதுமக்களை முட்டுவதற்கு துரத்துவதுடன், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. எனவே, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.