கால்வாய் சரிசெய்யப்படுமா?

Update: 2023-11-19 14:16 GMT

செங்கல்பட்டு மாவட்டம், நீலமங்கலம் அம்பேத்கர் நகரில், மழைநீர் செல்வதற்காக புதிதாக கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இந்த கால்வாய் சரியாக முறையில் கட்டப்படாததால் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அந்த பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்