பேருந்து நிலையம் அமைக்கப்படுமா?

Update: 2023-11-19 14:15 GMT

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் இருபுறமும் மழைநீர் தேங்குகிறது. இதனால் நிற்பதற்கு கூட இடமில்லாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி பேருந்து நிலையம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்