சேதமடைந்த ரேஷன் கடை

Update: 2023-11-05 11:12 GMT
நெல்லை சந்திப்பு கணேசபுரம் அம்மா உணவகம் அருகில் உள்ள ரேஷன் கடை கட்டிடத்தின் தரைத்தளம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் அங்கு குப்பைக்கூளமாக உள்ளதால் விஷ பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. எனவே ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்