சுடுகாட்டில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்

Update: 2023-10-29 16:52 GMT
புவனகிரி ஒன்றியம் பு.சித்தேரி வள்ளுவர் தெருவில் சுடுகாடு உள்ளது. இங்கு கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதனால் இறந்தவர்களின் உடல்களை அங்கு அடக்கம் செய்யும்போது இடையூறு ஏற்படுகிறது. இதை தவிர்க்க கருமேலமரங்களை அகற்றுவதோடு, சுடுகாட்டை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

மயான வசதி