தூர்வாரப்படாத குட்டை

Update: 2023-10-29 13:31 GMT

அரியலூர் நகரின் மையப்பகுதியில் உள்ள சிங்கார தெருவில் மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் குட்டை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் மண்மேடாக காட்சி அளிக்கிறது. இதனால் மழைநீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்