நெல்லை மாவட்டம் முக்கூடல் ராமசாமி கோவில் தெருவில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தின் கான்கிரீட் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே சேதமடைந்த அங்கன்வாடி மையத்தை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.