விஷ வண்டுகளால் அச்சம்

Update: 2023-10-22 16:50 GMT
புவனகிரி அருகே பின்னலூர் ஊராட்சி சீனிவாசபுரத்தில் உள்ள ஒரு பனை மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும், நடவடிக்கை இல்லை. எனவே விஷ வண்டுகளை அழிக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

மயான வசதி