மணல் கொள்ளை

Update: 2023-10-15 18:07 GMT
உளுந்தூர்பேட்டை அருகே கூத்தனூர் கிராமம் ஏரி அமைந்துள்ளது. இந்த மணலை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி டிராக்டர் மூலமாக மர்மநபர்கள் கடத்துகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளதால், அப்பகுதியில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு, செய்து மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்