பாலத்தில் தடுப்பு சுவர் அமைப்பது அவசியம்

Update: 2023-10-15 18:04 GMT
புவனகிரி ஒன்றியம் சின்ன நற்குணத்தில் இருந்து எறும்பூருக்கு செல்லும் வழியில் தரைப்பாலம் அமைந்துள்ளது. ஆனால் இந்த பாலத்தில் தடுப்பு சுவர் இல்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், மாணவ-மாணவிகள் அச்சப்படுகின்றனர். மேலும் அப்பகுதியில் தெருமின்விளக்கு இல்லை. எனவே பாலத்தில் தடுப்பு சுவர் அமைப்பதோடு, தெருமின்விளக்கு அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி