செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், புதுப்பாக்கம் அருகே வண்டலூர் – கேளம்பாக்கம் செல்லும் முதன்மை சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் வாய்ப்புகள் உள்ளது. எனவே, விபத்துகளை தடுக்கும் வகையில் உடனடியாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.