குரங்குகள் தொல்லை

Update: 2023-10-08 17:49 GMT
பரங்கிப்பேட்டை ஒன்றியம் பூவாலை மேற்கு குளத்து மேட்டுத்தெருவில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை தெருவில் நடந்து செல்லும் குழந்தைகளின் கையில் இருக்கும் தின்பண்டங்களை பிடு்ங்கி செல்கின்றன. மேலும் திறந்திருக்கும் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை சூறையாடுகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி