தெருநாய்கள் தொல்லை

Update: 2023-10-08 07:36 GMT

கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து காந்திநகர் மெயின் ரோட்டில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் அந்த வழியாக நடந்து செல்கிறவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களையும் தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்