நூலகம் திறக்கப்படுமா?

Update: 2023-10-08 07:15 GMT
நூலகம் திறக்கப்படுமா?
  • whatsapp icon
தென்காசி யூனியன் மத்தளம்பாறை பஞ்சாயத்தில் அரசு நூலக கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாததால் காட்சிப்பொருளாக உள்ளது. மேலும் இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விடுகிறது. எனவே நூலகத்தை திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்