செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம், செல்வராஜ் நகர் பாரதிதாசன் தெருவில் உள்ள சாலையில் சிறு மழை பெய்தாலே மழைநீர் அப்பகுதி ழுழுவதும் தேங்கி சாலையில் ஆறுபோல் ஓடுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், நோய் தொற்று பரவும் அபாகம் அதிகமாக உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் மழைநீர் தேங்காமல் இருக்க சாலையை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.