பராமரிப்பில்லாத கழிப்பறை

Update: 2023-10-01 17:17 GMT
கடலூர் பஸ்நிலையத்தில் உள்ள பொதுக்கழிப்பறை தகுந்த பாராமரிப்பு இல்லாத காரணத்தால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் கட்டண கழிப்பறைக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே கழிப்பறையை தினசாி சுத்தம் செய்து பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்