வீரகேரளம்புதூர் தாலுகா குறிச்சான்பட்டி கிராமம் மஜரா ரதமுடையார்குளம் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த தொட்டியின் கான்கிரீட் தூண்களில் விரிசல்கள் விழுந்ததால், இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.