பயனற்ற நிலையில் குடிநீர்தொட்டி

Update: 2023-09-27 17:52 GMT
பயனற்ற நிலையில் குடிநீர்தொட்டி
  • whatsapp icon

அந்தியூர் சின்னத்தம்பிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட புதுமேட்டூர் கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் தொட்டி பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது. சுவர் விளம்பரம் செய்யும் சுவராக மாறியுள்ளது. சரியாக வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதில்லை. ஒரு விட்டு ஒருநாள் மட்டும் குடிநீர் வினியாகிக்கப்படுகிறது. எனவே பயன்பாட்டில் இல்லாத இந்த தொட்டியை மறுசீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்