விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சரியான தூக்கமின்றி குழந்தைகள், முதியவர்கள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?
