சிதிலமடைந்த ரேஷன் கடை கட்டிடம்

Update: 2023-09-27 11:05 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள கைக்குறிச்சி ஊராட்சியில் செயல்பட்டு வந்த ரேஷன் கடை சிதிலமடைந்ததன் காரணமாக தற்போது பயன்பாடு இன்றி உள்ளது. எனவே மழைகாலங்களின் இந்த கட்டிடம் இடிந்து விழும் நிலை உள்ளது. எனவே இந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்

மயான வசதி