மந்தகதியில் அங்கன்வாடி கட்டிட பணி

Update: 2023-09-20 17:41 GMT
பண்ருட்டி அருகே புலவன்குப்பம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளது. இதனால் புதிதாக வேறு இடத்தில் அங்கன்வாடி மையம் கட்டும் பணி தொடங்கி, நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் மின்னல் வேகத்தில் தொடங்கிய பணி நாட்கள் செல்ல, செல்ல ஆமை வேகத்திற்கு மாறியது. எனவே அங்கன்வாடி மைய கட்டிட பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி