மருத்துவ வசதி மேம்படுத்தப்படுமா?

Update: 2023-09-20 17:03 GMT

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு வேண்டிய மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும். அவ்வாறு மேம்படுத்தினால் எண்ணற்ற கிராம மக்கள் பயன்பெறுவர். 

மேலும் செய்திகள்

மயான வசதி