விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளது. இதனால் கண்மாயில் தண்ணீரை சேமிக்க முடியாமல் விவசாயம், குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கண்மாயை ஆக்கிரமித்துள்ள கருவேலமரங்களை அகற்ற வேண்டும்.
