புகார் பெட்டி செய்தி எதிரொலி; கழிவறைக்கு கதவு அமைப்பு

Update: 2023-09-20 15:35 GMT
  • whatsapp icon

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள குளியலறை, கழிவறைகளுக்கு கதவு இல்லாமல் திறந்த நிலையில் உள்ளதாக கார்த்திக் என்பவர் அனுப்பிய ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதன் எதிரொலியாக அங்குள்ள அனைத்து குளியலறை, கழிவறைகளுக்கும் உடனடியாக கதவு அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்