கொசுத்தொல்லை

Update: 2023-08-09 16:27 GMT

விருதுநகர் கச்சேரி ரோடு நேருஜி நகரில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கொசுமருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி