பாராட்டு

Update: 2023-03-19 14:44 GMT

தாளவாடி அருகே பழைய ஆசனூர் கிராமத்தில் உள்ள மண் ரோடு மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி தினத்தந்தி நாளிதழில் வெளியானது. இதைத்தொடர்ந்து ரோடுகள் சீரமைக்கப்பட்டது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்