பாராட்டு

Update: 2023-02-15 05:04 GMT

கோபி அரசு மருத்துவமனைக்கு எதிரில் ஆழ்குழாய் கிணறு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஆழ்குழாய் கிணறு செயல்படவில்லை. இதுபற்றிய செய்தி 'தினத்தந்தி' நாளிதழின் புகார் பெட்டி பிரிவில் பிரசுரமாகி இருந்தது. இதுபற்றி அறிந்ததும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆழ்குழாய் கிணற்றை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். 

மேலும் செய்திகள்