ஆக்கிரமிப்பு

Update: 2023-02-05 14:08 GMT

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல கண்மாய்களில் கருவேல மரங்களால் ஆக்கிரமிப்பு நிறைந்துள்ளது. இதனால் இந்த கண்மாய்களில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே இந்த கண்மாய்களில் உள்ள கருவேல மரங்களை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி