திட்டக்குடி தாலுகா வெண்கரும்பூர் கிராமத்தில் கொசுத்தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கிராம மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே கிராம மக்கள் நலன் கருதி வெண்கரும்பூரில் கொசுமருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.