சுகாதாரக்கேடு

Update: 2022-10-12 11:02 GMT

திருச்செந்தூர் நாழிக்கிணறு செல்லும் பாதையில் தென்புறத்தில் உள்ள குட்டையில் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சுகாதாரக்கேட்டை போக்கிட அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்