வேலூர் மாநகராட்சி 11-வது வார்டில் கோபாலபுரம் பகுதியில் மாநகராட்சி பசுமை பூங்கா உள்ளது. அங்கு வைக்கப்பட்ட பெயர் பலகையில் வார்டு எண்:10 என தவறாக உள்ளது. அதை சரியாக திருத்தி எழுத அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
-மு.ராமு, வேலூர்.