குரங்கு தொல்லை

Update: 2025-01-26 19:35 GMT

திருப்பத்தூர் அருகே புதுப்பேட்டை பகுதியில் குரங்கு தொல்லை உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கேபிள், மின்சார வயர்களை அறுத்து விடுகின்றன. குரங்குகளை பிடித்துக் காட்டில் விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சீனிவாசன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்