கனிம வளம் கொள்ளை

Update: 2025-04-27 13:42 GMT

அணைக்கட்டு தாலுகா புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட புத்தூர் ஏரியில் தொடர்ந்து கனிம வளம் கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்படுகிறது. இதுபற்றி பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றனர். இதை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக கனிம வளத்தை பாதுகாக்க வேண்டும்.

-ராஜ்குமார், புத்தூர்.

மேலும் செய்திகள்