பூட்டியே கிடக்கும் சுகாதார நிலையம்

Update: 2025-11-02 17:54 GMT

அரக்கோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருங்களத்தூர் கிராமத்தில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் பல மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் என பலரும் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். பொது மக்கள் நலன் கருதி பூட்டியே கிடக்கும் துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

-சுந்தரமூர்த்தி, பெருங்களத்தூர்.

மேலும் செய்திகள்