பன்றிகளால் சுகாதார சீர்கேடு

Update: 2025-10-26 18:19 GMT

காட்பாடி தாலுகா பொன்னை புதிய மேம்பாலம், ஆற்றங்கரை ஓரம், சந்தைமேடு, குவித்து வைத்திருக்கும் குப்பை மேடுகள், குடிநீரேற்றும் ஆழ்துளை கிணறுகள் இருக்கும் பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றித் திரிகின்றன. இதனால் அந்தப் பகுதிகளில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. பன்றிகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-செல்வராஜ், பொன்னை.

மேலும் செய்திகள்